உலகம்

அமெரிக்காவிலிருந்து இந்தியா ஊடாக ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் தகவல்

உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவை வற்புறுத்துமாறு இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவுடனான இந்தியாவின் நீண்ட கால உறவைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியா கோரிக்கை வைக்குமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போர் சட்டவிரோத போர் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் மேத்யூ மில்லர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவுடன் இந்தியா நீண்டகால உறவை கொண்டுள்ளது என்றும், அது அனைவரும் அறிந்த உண்மை என்றும், அந்த தனித்துவமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியாவை அமெரிக்கா ஊக்குவித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்