ஐரோப்பா

NHS அறக்கட்டளையின் அலட்சியம் – 315இற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பிழையான சிகிச்சை

  • September 18, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் NHS அறக்கட்டளைகள் பிழையான சிகிச்சைகளை வழங்கியுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 20 பெண்களுக்குத் தேவையற்ற மார்பக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், குறிப்பிடத்தக்க சிகிச்சைக் குறைபாடுகளால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 2023 மற்றும் 2025-க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட    514 வழக்குகளை ஆய்வு செய்ததில்,  315 நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில், 77 பேர் குறிப்பிடத்தக்க பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், ஒருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் மேலும் சில வழக்குகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படாமல் போயுள்ளதாகவும் […]