ஐரோப்பா

பிரித்தானியாவில் மருத்துவ சிகிச்சையை பெற ஒரு வருடமாக காத்திருக்கும் இலட்சக்கணக்கான மக்கள்

  • November 12, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் மருத்துவமனை சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியல் 73.8 இலட்சமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1,16,000-க்கும் மேற்பட்டோர் வழக்கமான சிகிச்சைக்காக ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருப்பதாக NHS பட்டியல் சுட்டிக்காட்டியுள்ளது. 18 வாரங்களுக்குள் மருத்துவமனை சிகிச்சையைத் தொடங்கும் நோயாளிகளின் விகிதம் 65.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது இந்த ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விஞ்சியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே குளிர்காலத்திற்கு முன்னதாக NHS மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும் என்று எச்சரித்த சுகாதாரச் செயலாளர் யெவெட் கூப்பர் Yvette Cooper தெரிவித்துள்ளார். அத்துடன் […]