இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்து – அடையாளம் காணப்படாத எண்ணற்ற உடல்கள்
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த அடையாளம் காணப்படாத எண்ணற்ற உடல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் உடல்களை அடையாளம் காண்பிப்பதற்கு இறந்தவர்களின் உறவினர்களுக்கு மாநில அரசுகள் அழைப்பு விடுத்துள்ளன. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது. இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த […]













