சவப்பெட்டிக்குள் சுவாசித்துக்கொண்டிருந்த பெண் – ஒரு வாரத்தின் பின்னர் மருத்துவமனையில் மரணம்
ஈக்குவடோரில் கடந்த வாரம் சவப்பெட்டியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட பெல்லா மொன்டொயா என்ற 76 வயது பெண் ஒருவாரகால சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளார். உயிருடன் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர கிசிச்சை பிரிவில் உயிரிழந்துள்ளார் என அவரது மகன் கில்பேர்ட்டோ பார்பரா மொன் டொயா தெரிவித்துள்ளார். ஈக்குவடோர் சுகாதார அமைச்சும் இதனை உறுதி செய்துள்ளது. அவரை தீவிர கண்காணிப்பின் கீழ் வைத்திருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பபஹயோ என்ற இடத்தில் இறுதிநிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை பிரதேப்பெட்டிக்குள் […]













