இரண்டு கணக்குகளை வைத்திருக்கும் அம்சத்தை அறிமுகம் செய்யும் WhatsApp
WhatsApp நிறுவனம் ஒரே கணக்கை பல தொலைபேசிகளில் பயன்படுத்தும் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் வாட்ஸ்அப் செயலி மற்றும் இணையதளத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் சாட் செய்வது மட்டுமல்லாமல் வீடியோக்கள் மற்றும் புகை படங்களை பகிர்ந்து கொள்வதோடு பண பரிமாற்றத்தையும் மேற்கொள்கின்றனர். மெட்டாவின் WhatsAppபயனர்களின் தேவைக்கேற்ப அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்பொழுது பயனர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மல்டி அக்கவுண்ட் […]













