சிங்கப்பூரில் 26 முறை வயோதிப பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற பணிப்பெண்
சிங்கப்பூரில் 70 வயதுத் தாயாரை 26 முறை கத்தியால் குத்திக்கொன்ற பணிப்பெண் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியன்மாரைச் சேர்ந்த Zin Mar Nwe என்ற பணிப்பெண் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த செயலை செய்துள்ளார். முதலாளியின் அம்மா தன்னை முகவரிடமே திருப்பி அனுப்பப்போவதாக மிரட்டியதால் Zin அவரைக் கத்தியால் குத்தினார். அதன்பிறகு கத்தியைக் கழுவிவிட்டு, தம்முடைய பொருள்களை எடுத்துக்கொண்டு, உடையை மாற்றிக்கொண்டு வீட்டை விட்டு […]













