ஹாலிவுட் சூப்பர்ஸ்டாரிடம் பிரபல தமிழ் நடிகையின் மகள் என்ன செய்றாங்க?
ஹாலிவுட்டில் அதிரடியான ஆக்ஷன் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆன டாம் குரூஸிடம் பிரபல தமிழ் நடிகையின் மகள் பணியாற்றி வருகிறாராம். அது வேறு யாரும் இல்லை, நம்ம நடிகை குட்டி பத்மினியின் மகள்கள் தான். அதன்படி அவரின் மூத்த மகள் எழுத்தாளராக பணியாற்றி வருகிறாராம். இரண்டாவது மகள் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறாராம். அதுவும் யாருடன் என்பது தான் ஹைலைட்டே. அவர் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு தான் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறாராம். மகள்கள் வெளிநாட்டில் […]













