எப்ஸ்டீன் கோப்புகளில் 1,005 முறை இடம்பெற்ற புட்டினின் பெயர்!
மறைந்த நிதியாளரும், பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய 3.5 மில்லியன் பக்க கடிதப் போக்குவரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் பெயர் 1,005 முறை இடம்பெற்றுள்ளது. அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய ஆவணங்களில் புட்டினை சந்திப்பதற்கு எப்ஸ்டீன் முயன்றதாக கூறப்படுகிறது. புட்டினை சந்திக்க எப்ஸ்டீன் பலமுறை விருப்பம் தெரிவித்ததாக கோப்புகள் காட்டுகின்றன. இருப்பினும், இருவரும் சந்தித்ததற்கான எந்த ஆதாரமும் கோப்புகளில் இல்லை. ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் தூதர் விட்டலி சுர்கின் (Vitaly Churkin) எப்ஸ்டீனுடன் […]













