திருகோணமலையில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு! மாதினி விக்னேஸ்வரன்
திருகோணமலை மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். உரிமை சார் செயற்பாடுகளில் இளம் தலைமுறையினரை வலுவூட்டும் விதத்தில் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு ஏற்பாடு செய்த வதிவிட பயிற்சி பட்டறை (25) இடம் பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தற்போது போதைப் பொருளை விற்கும் முயற்சியில் வறுமை கோட்டுக்குள் உள்ள சில பெண்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார். இலங்கையை பொறுத்தவரையில் ஒவ்வொரு […]













