‘எனக்கு லோகேஷ் கனகராஜ் படத்தில் சாகவேண்டும்’ இறுதியில் நடந்தது என்ன?
லியோ திரைப்படம் நேற்று உலகளவில் வெளிவந்து பட்டையை கிளப்பி வருகிறது. விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அத்தகைய எதிர்பார்ப்புடன் வெளிவந்த லியோ திரைப்படம் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சில விமர்சனங்கள் எழுந்தாலும் கூட மக்கள் மத்தியில் லியோ படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. லியோ படம் குறித்து வெளிவந்த விமர்சனங்களில் ஒன்று ஏன், எதற்காக அனுராக் கைஷப் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். 10 வினாடிகள் கூட […]













