பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அல்ஜீரியா செய்துள்ள செயல்..
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடந்த 07ம் திகதி தொடங்கி 10 நாட்களுக்கு மேலாக தொடரும் இந்த போரில் இரு தரப்பினரும் சரமாரியாக ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போரில் இரு தரப்பிலும் இதுவரை சுமார் 7000 பேர் பலியாகி உள்ளனர். இதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அதேபோல் ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தருகின்றன இதற்கிடையே காசா நகரில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் […]













