2040க்குள் நிலவில் வீடுகளை கட்ட திட்டமிடும் நாசா
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா 2040ஆம் ஆண்டு நிலவில் வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விண்வெளி வீரர்கள் தற்போது சந்திர மேற்பரப்பில் 75 மணி நேரத்திற்கும் மேலாக செலவிடுகின்றனர், மேலும் அந்த நேரத்தை இன்னும் அதிகரிக்க ஆராய்ச்சி நடந்து வருவதாக நாசா தெரிவித்துள்ளது. நிலவுக்கு 3டி பிரிண்டரை அனுப்பவும், அதன் பிறகு நிலவின் பள்ளங்களின் மேல் மேற்பரப்பில் இருந்து பாறைகள் மற்றும் தாதுக்களால் செய்யப்பட்ட கான்கிரீட்டைப் பயன்படுத்தி நிலவில் உள்ள வீடுகளுக்கான […]













