வாழ்வியல்

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

  • December 20, 2023
  • 0 Comments

தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொருவரும் தண்ணீரை வெவ்வேறு வழிகளில் உட்கொள்கிறார்கள். சிலருக்கு தேன் கலந்த தண்ணீரைக் குடிக்க பிடிக்கும், இன்னும் சிலருக்கு எலுமிச்சை சேர்த்து தண்ணீர் குடிக்க பிடிக்கும். இது தவிர, மக்கள் விரும்பி சாப்பிடும் பல வகையான பானங்கள் உள்ளன. பல வித உடல் நல பயன்களுக்காக மக்கள் தாண்ணீர் குடிப்பது வழக்கம். இது தவிர, அனைத்து மருத்துவர்களும், நிபுணர்களும் சூடான […]

செய்தி

யாழில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தைக்கு நேர்ந்த துயரம்

  • December 20, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின் குழந்தையே திங்கட்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பிறந்துள்ளது. இந்நிலையில் தாயும் சேயும் கடந்த 16ஆம் திகதி வீடு சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் குழந்தையின் உடல் திடீரென குளிர்ந்ததுடன் உடலில் சிவப்பு கை காலில் அவதானிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் புதிய குடியேற்ற சீர்திருத்தங்கள் – பல துறைகளுக்கு நன்மை

  • December 20, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் குடியேற்ற உத்தி அமைப்பில் மத்திய அரசு பல புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மக்கள், வணிகங்கள், அரசாங்கம் மற்றும் புலம்பெயர்ந்தோர் பயனடைவார்கள். புலம்பெயர்ந்தோர் நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய பகுதியாக உள்ளனர் மற்றும் ஆஸ்திரேலியர்களில் பாதி பேர் பிற பூர்வீகத்தை சேர்ந்தவர்கள் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புதிய மூலோபாய சீர்திருத்தங்களின் கீழ் ஐந்து அடிப்படை நோக்கங்கள் முன்வைக்கப்பட்டு அந்த நோக்கங்களை அடைவதற்காக 8 முக்கிய நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளமையும் […]

அறிந்திருக்க வேண்டியவை

நிலவில் கட்டுமானங்கள், செவ்வாயில் நகரங்கள் – அதிரடி திட்டம் போடும் எலான் மஸ்க்

  • December 20, 2023
  • 0 Comments

நிலவில் கட்டாயம் கட்டுமானங்களை எழுப்ப வேண்டும் என டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் (Space X) நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மனிதர்களுக்கென சொந்தமாக ஒரு தளம் நிலவில் கண்டிப்பாக வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும், நிலவில் மனிதன் கால் வைத்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் பின் நிலவில் மனிதனின் கால்தடம் படவேயில்லை என்பது ஏமாற்றமும் வருத்தமும் அளிக்கிறது எனத் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 1903 ஆம் ஆண்டில் ரைட் […]

விளையாட்டு

ஐபிஎல் 2024: புதிய வீரர்களுடன் 10 அணிகளின் முழு விவரம்

  • December 20, 2023
  • 0 Comments

ஐபிஎல் ஏலம் 2024 துபாயில் முடிவடைந்திருக்கும் நிலையில் 10 அணிகளில் இடம்பெற்றிருக்கும் அனைத்து பிளேயர்களின் முழு விவரத்தையும் இங்கே பார்க்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அஜய் மண்டல், அஜிங்க்யா ரஹானே, தீபக் சாஹர், டெவோன் கான்வே, மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா, மிட்செல் சான்ட்னர், மொயீன் அலி, எம்எஸ் தோனி, முகேஷ் சௌத்ரி, நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, ருத்துராஜ் கெய்க்வாட், ஷாயிக் ரஷீத், ஷிவம் துபே, சிமர்ஜீத் சிங், துஷார் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Gmail கணக்கில் புதிய வசதி – இனி இலகுவாக கண்டறியலாம்

  • December 20, 2023
  • 0 Comments

கூகுள் இமெயில் வழியாக இனி ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களை ட்ராக் செய்ய முடியும். உலகில் எந்த மூலையில் கிடைக்கும் பொருளாக இருந்தாலும் சரி, அவற்றை வீடு தேடி வர செய்துவிட முடியும். இப்படி ஆன்லைன் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் விரிவடைந்து இருக்கிறது. மக்கள் பெரும்பாலானோர் உடைகள், செல்போன்கள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் என்ற பல்வேறு வகையான பொருட்களை இணைய வழியாக ஆர்டர் செய்து வாங்கி பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதே நேரம் சில முன்னணி […]

ஐரோப்பா

பிரான்ஸில் இளம் தாய்க்கு நேர்ந்த கதி – சிக்கிய காதலன்

  • December 20, 2023
  • 0 Comments

பிரான்ஸ் – மார்செய் நகரில் கடந்த காணாமல் போன Mélodie எனும் பெண், 40 நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார். நவம்பர் 3 ஆம் திகதி அவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். டிசம்பர் 14 ஆம் திகதி, வியாழக்கிழமை இரவு மார்செயின் புறநகர் பகுதியில் இருந்து அவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது. 34 வயதுடைய அவர், பெண் குழந்தையின் தாய் ஆவார். மார்செயில் கணவருடன் வசித்த அவர், கடந்த நவம்பர் 3 ஆம் திகதி […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மக்களை ஏமாற்றிய கும்பல்! வீடுகள் திடீரென முற்றுகையிட்டு சோதனை

  • December 20, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் பல மாநிலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களை பொலிஸார் முற்றுகையிட்டு சோதனையிடப்பட்டதாக தெரியவந்துள்ளது. கடந்த 13ஆம் திகதி இந்த முற்றுகை மற்றும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதாவது மக்களுக்கு கடன் வாங்கி தருவதாக சில குழுக்கள் மோசடியான ரீதியில் செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. அதாவது இவர்கள் சில மோசடியான சம்பள பத்திரங்களை தயார் செய்ததாகவும், இவ்வாறு தயார் செய்த சம்பள பத்திரத்தின் மூலம் மொத்தமாக வங்கிகளுக்கு பல மில்லியன் யூரோக்கள் சேதம் ஏற்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது. […]

ஆசியா

சிங்கப்பூர் மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை!

  • December 20, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் விடுமுறைக் காலம் நெருங்கும் வேளையில் பொட்டல விநியோக இணைய மோசடி குறித்து கவனமாய் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாண்டின் முதல் பதினொரு மாதங்களில், சுமார் 360 பேர் அத்தகைய மோசடிகளுக்கு ஆளாகியிருக்கின்றனர். அதனால் ஏற்பட்ட நட்டம் 560 ஆயிரம் வெள்ளிக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது. பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், இணையத்தில் வாங்கிய பொருள்களை விநியோகிக்கக் கூடுதல் கட்டணம் செலுத்துமாறு குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலம் பாதிக்கப்படுவோர் கேட்டுக்கொள்ளப்படுவர். Singapore Post போன்ற நிறுவனங்களிலிருந்து […]

இலங்கை

இலங்கை அரசியல் தலைவர்களிடம் ஜனாதிபதி விடுத்த வேண்டுகோள்!

  • December 20, 2023
  • 0 Comments

இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்துடனா வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தை நிராகரிக்கும் அனைவரும், நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றுவதற்கான நடைமுறைச்சாத்தியமான முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். பொறுப்புக்களை ஏற்காமல் மக்களை மகிழ்விக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடும் அரசியலானது நாட்டை மீண்டும் பாதாளத்திற்கு இழுத்துச் செல்லும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பிரபல்யமான கருத்துக்களை வெளியிடும் எவரும் கடினமான தீர்மானங்களை […]