பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது புதிய குற்றச்சாட்டு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தேர்தல் ஆணையத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக அவரது வழக்கறிஞர் நயீம் ஹைதர் பஞ்சுதா சமூக வலைதளமான X இல் தெரிவித்தார். 71 வயதான முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் 2022 ஏப்ரலில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களில் சிக்கியுள்ளார். ஆகஸ்டில் சட்டவிரோதமாக அரசு பரிசுகளை விற்றதற்காக மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் அவர் பொது வெளியில் காணப்படவில்லை. 2018 முதல் 2022 […]













