மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான தரவுகள் அடங்கிய அறிக்கையை தமது ஆணைக்குழு பெற்றுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் மின்சார கட்டண திருத்த யோசனை இன்று ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் தகவலுக்காக இது பகிரங்கப்படுத்தப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் புதிய மின் கட்டண திருத்தம் இடம்பெறும் என மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மின் கட்டண திருத்த […]













