பொழுதுபோக்கு

அயலான் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா

  • January 13, 2024
  • 0 Comments

இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனராக முத்திரை பதித்தவர் ரவிக்குமார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகி பெரும் போராட்டத்திற்கு மத்தியில் நேற்று வெளிவந்த திரைப்படம் தான் அயலான். சிவகார்த்திகேயன் – ரவிக்குமார் கூட்டணியில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பாக குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்களுக்கு இடையே இப்படம் சிறந்த வரவேற்பை பெரும் என கூறப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், […]

பொழுதுபோக்கு

கேப்டன் மில்லர் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

  • January 13, 2024
  • 0 Comments

தனுஷ் – அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகி நேற்று உலகளவில் வெளிவந்த திரைப்படம் கேப்டன் மில்லர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பட்டையை கிளப்பும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஜி.வி. பிரகாஷின் இசையும் அமைந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாள் […]

கருத்து & பகுப்பாய்வு

அமேசான் மழைக்காடுகளில் அதிசயம் – 3000 ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு

  • January 13, 2024
  • 0 Comments

தென் அமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளுக்கு நடுவே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரீகம் ஒன்று இருந்ததாக பிரான்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. லிடார் எனப்படும் ஒளி ஊடுருவும் கருவியைக் கொண்டு 2015-ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளை தற்போது அந்நிறுவனம் வெளியிட்டது. அங்கு மக்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளது. சுமார் 300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பகுதியில் வீடுகள், சாலைகள் இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் வீடுகள் மரங்களைக் […]

செய்தி

ஆரோக்கியத்திற்கு அடிப்படையான வைட்டமின்கள்! இவற்றுக்கு மாற்று இருக்கா?

  • January 13, 2024
  • 0 Comments

மாறிப்போன உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் காரணமாக, நம்து உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்களையும் உணவின் மூலம் மட்டுமே கிடைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. உணவின் மூலம் கிடைக்கும் சத்துக்கு ஒருபோதும் மாற்று கிடையாது. ஆரோக்கியமான உணவுக்கு மாற்று இல்லை என்றாலும், இயல்பான வாழ்க்கை முறையை வாழ்வதற்காக சப்ளிமெண்ட்ஸ் தேவைப்படுகிறது. உடலில் பிரச்சனை ஏற்படும்போது, மருத்துவர்களே, சப்ளிமெண்ட்களை பரிந்துரைக்கின்றனர். உங்கள் உடலின் வளர்ச்சிக்கும் இயக்கத்திற்கும் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மூலம் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் […]

இலங்கை

இலங்கையில் பேரூந்துகள் அனைத்திலும் CCTV கமராக்கள்

  • January 13, 2024
  • 0 Comments

இலங்கையில் அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பேரூந்துகளிலும் CCTV கமெராக்கள் பொருத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வன்முறை மற்றும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வீடு வாங்குவதற்கு கடினமான காலம்!

  • January 13, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் 12 ஆண்டுகளுக்குள் ஒரு வீட்டை வாங்குவதற்கு 2023 மிகவும் கடினமான காலமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் வீட்டு தரகர் டேனி பிளேர் கூறுகையில், முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணம். வீட்டு விநியோகமும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதற்கு ஏற்றவாறு ஊதியம் உயர்த்தப்படாததும் வீடுகளை வாங்குவதில் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மக்கள் வீடுகளை வாங்க முயன்றனர் என்று […]

இலங்கை

உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சுவிஸ் சென்ற இலங்கை ஜனாதிபதி

  • January 13, 2024
  • 0 Comments

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டார். இந்த மாநாட்டுடன் நாளை ஆரம்பமாகவுள்ள உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்த கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார். உலகப் பொருளாதார மன்றம் என்பது அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் நிகழ்ச்சி நிரல்களை வடிவமைப்பதில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் உலகளாவிய தளமாகும். அரசாங்கம், சர்வதேச நிறுவனங்கள், உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் […]

உலகம்

ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிய மைக்ரோசாப்ட்!

  • January 13, 2024
  • 0 Comments

உலகின் மிகப் பெரும் முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதற்கமையஈ உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனம் என்ற பெருமையை மைக்ரோசாப்ட் நிறுவனம் பெற்றுள்ளது. 2.887 டிரில்லியன் டொலர் சந்தை மதிப்பு கொண்டுள்ள ஆப்பிள் நிறுவனம் மைக்ரோசாப்ட்டை விட 0.3 சதவீதம் குறைவான மதிப்புடன் உள்ளது. இதனால் அந்நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி மைக்ரோசாப்ட் முதலிடத்திற்கு வந்துள்ளது. 2021-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு மைக்ரோசாப்ட்டின் மதிப்பைவிடக் குறைந்துள்ளது. விற்பனையில் சரிவுடன் இந்த […]

இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

  • January 13, 2024
  • 0 Comments

கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை அறிவித்துள்ளது. கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று மாலை 05.00 மணி முதல் நாளை காலை 09.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த அந்த சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலை நீர் விநியோகத்தின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு நீர் […]

விளையாட்டு

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மிட்செல் சான்ட்னர்..!

  • January 13, 2024
  • 0 Comments

உலகம் முழுவதும் பெரும் அழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் மீண்டும் கிரிக்கெட் உலகில் நுழைந்துள்ளது. அதன் விளைவாக பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னர் விலகியுள்ளார். இன்று காலை சான்ட்னருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் முதல் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. “பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டிக்காக மிட்செல் சான்ட்னர் […]