இலங்கை

இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கையுடன் இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க நடவடிக்கை!

  • January 28, 2024
  • 0 Comments

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நீதி நடவடிக்கையுடன் இணைந்து அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். வெயாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,   “பெண்கள் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் இந்த வழக்குகள், இந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் 100,000இற்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் கடந்த ஆண்டு சமூக […]

இந்தியா

இந்தியா – தென்காசியில் இடம்பெற்ற கோர விபத்து : அறுவர் பலி!

  • January 28, 2024
  • 0 Comments

இந்தியாவின் தமிழ்நாட்டின் தென்காசியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று (28.01) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காரும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த 06 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகம்

காஸா பகுதிக்கான உதவிகளை நிறுத்தும் முடிவை பரிசீலிக்குமாறு ஐ.நா வலியுறுத்தல்!

  • January 28, 2024
  • 0 Comments

ஹமாஸுக்கு ஆதரவளிப்பதாகக் கூறி, காஸா பகுதிக்கான உதவிகளை நிறுத்தும் பல நாடுகளின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உரிய தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அந்த நாடுகளிடம் கோரிக்கை விடுப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. பல்வேறு நாடுகளின் உதவியுடன் காஸா பகுதியின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை நிவாரணம் வழங்கியிருந்தது. எவ்வாறாயினும், ஹமாஸ் அமைப்பின் செயற்பாடுகளுக்கு அந்த அமைப்பு ஆதரவளிப்பதாக […]

இலங்கை

மாலைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 13 பேர் கைது

  • January 28, 2024
  • 0 Comments

மாலைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்கள் பயணித்த 02 மீன்பிடி படகுகளையும் அந்நாட்டு கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர். ஒரு கப்பலில் 7 மீனவர்களும், மற்றொரு கப்பலில் 6 மீனவர்களும் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.இந்த இரண்டு மீன்பிடி படகுகளும் கடந்த 25ஆம் திகதி பொறுப்பேற்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு படகுகளும் தற்போது ஹா அலிஃப் ஃபில்லதூ துறைமுகத்தில் நங்கூரமிட்டு, நூராதீன் என்ற கடலோர பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக […]

ஆசியா

‘வீடு வாங்கினால் மனைவி இலவசம்’ -ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!

  • January 28, 2024
  • 0 Comments

இன்றைய நவீன உலகில் பொருட்களை விற்பனை செய்ய நிறுவனங்கள் பல்வேறு உத்திகளை கையாளுகின்றன. அதில் விளம்பரம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் மக்களை ஈர்க்கும் முயற்சியில் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சீனாவில் ரியல் எஸ்டேட் துறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் பல நிறுவனங்கள் விநோதமான விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில் சீனாவின் டிரையஜின் நகரில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமும் தனது வீடுகளை விற்பனை செய்ய வித்தியாசமாக […]

பொழுதுபோக்கு

அஜித் – 63இல் யாரெல்லாம் நடிக்குறாங்க தெரியுமா?

  • January 28, 2024
  • 0 Comments

நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் தனது 63வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து இப்போது […]

வாழ்வியல்

நெல்லிக்காயில் குவிந்து கிடக்கும் நன்மைகள்!

  • January 28, 2024
  • 0 Comments

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் காய்கள் மற்றும் பழங்களுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. அப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றான நெல்லிக்காயால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இதை சூப்பர்ஃபுட் (Superfood) என்று அழைக்க காரணம் என்ன? உடலின் முழுமையாக ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல கூறுகள் நெல்லிக்காயில் உள்ளன. இதை உட்கொள்வது நமது உடலின் பல்வேறு உறுப்புகளிய பலப்படுத்த உதவுகிறது. நெல்லிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 […]

பொழுதுபோக்கு

கங்குவா படத்திலிருந்து பாபி தியோல் பர்ஸ்ட் லுக் வெளியானது

  • January 28, 2024
  • 0 Comments

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. திஷா பதானி, பாபி தியோல், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். இது கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் என இரண்டு காலகட்டத்தில் நடைபெறும் படம் என்பதால் பெரிய பொருட்செலவில் இப்படம் உருவாகிறது. இதுவரை இப்படத்திலிருந்து சூர்யாவின் தோற்றங்கள் மட்டுமே […]

இலங்கை

இலங்கை மக்களுக்கு பொலிஸார் முக்கிய எச்சரிக்கை

  • January 28, 2024
  • 0 Comments

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அடிப்படையில் வழங்கும் போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர். போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் அதிக விலைக் கொடுத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அடிப்படையில், பெற்றுக்கொண்டுள்ளமை யுக்திய போதைப்பொருள் விசேட சோதனை நடவடிக்கையின் போது தெரியவந்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அடிப்படையில் வழங்கும் போது, அவதானத்துடன் செயற்படுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பா

நெதர்லாந்தில் 2,400 க்கும் அதிகமானோருக்கு நாட்டில் நுழைய அனுமதி மறுப்பு

  • January 28, 2024
  • 0 Comments

நெதர்லாந்தில் கடந்த ஆண்டின் 12 மாதங்களில், 2,400 க்கும் அதிகமானோருக்கு நாட்டில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக டச்சு அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர். நெதர்லாந்தின் தேசிய ஜென்டர்மேரி படையான ரோயல் நெதர்லாந்து மரேச்சௌசியின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 2,491 பேருக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நிலம், விமானம் மற்றும் கடல்சார் சோதனைச் சாவடிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு எல்லைக் கடக்கும் புள்ளிகளில் நுழைவு மறுப்புகள் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு நெதர்லாந்திற்கு அனுமதி […]