அனைத்து தமிழ் அரசியல் தலைமைத்துவங்களின் கவனத்திற்கு….!
அனைத்து தமிழ் அரசியல் தலைமைத்துவங்களின் கவனத்திற்கும்- வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு துண்டு பிரசுரம் வழங்கிய போது ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ.சுமந்திரன் அவ்விடயத்தை ஏற்க மறுத்துள்ளார். இன்றைய தினம் வருகை தந்த சுமந்திரன் தவிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னால் மகாண சபை உறுப்பினர்கள் கட்சியின் மத்திய குழு மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பக் குழுவின் சிபார்சுகளை ஏற்றுக் கொண்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் […]













