ஐரோப்பா

பிரானஸில் தவறான தீக்குச்சியால் ஏமாற்றம் – இறுதியில் கிடைத்த மகிழ்ச்சியான தகவல்

பிரான்சைச் சேர்ந்த ரிச்சர்ட் பிலௌட் (Richard Plaud) 8 ஆண்டுகளாக 706,900 தீக்குச்சிகள் மற்றும் 23 கிலோகிராம் பசையை பயன்படுத்தி உயரமான Eiffel கோபுரத்தைக் கட்டி கின்னஸ் உலகச் சாதனைப் பட்டியலில் இடம்பிடிக்கத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் ரிச்சர்ட் சரியான தீக்குச்சிகளைப் பயன்படுத்தத் தவறியதால் அவர் கட்டிய கோபுரம் தகுதிபெறவில்லை என்று கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு தெரிவித்தது.

எனினும் Eiffel கோபுரத்தைக் கட்டியவருக்கு ஒரு வழியாக கின்னஸ் உலகச் சாதனை வழங்கப்பட்டுவிட்டது.

கோபுரத்தைக் கட்டும் இறுதிக் கட்டத்தில் அவருக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. ரிச்சர்ட் கடைகளில் விற்பனையாகும் தீக்குச்சிகளைப் பயன்படுத்தாமல் உற்பத்தியாளர் கொடுத்த வேறு வகையான தீக்குச்சிகளைப் பயன்படுத்தியிருந்தார்.

கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு அதனை நிராகரித்தது. ” இதனைக் கட்டுவது சுலபம் அல்ல. எனது கடின உழைப்பு, நேரம் இவை அனைத்தையும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. இது வருத்தத்திற்குரியது,” என ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content