“வாழ்க்கையில் த்ரிஷா எடுத்த விபரீதமான முடிவு அது”
திரையுலகில் 20 ஆண்டுகளாக பயணித்து வரும் நடிகை திரிஷா, கடைசியாக விஜய்யின் லியோ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து தற்போது அஜித்தின் விடாமுயற்சி, கமலின் தக் லைஃப் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். திரிஷா தனது வாழ்க்கையில் எடுத்த சிறந்த முடிவுகள் 96 மற்றும் பொன்னியின் செல்வன் படங்களில் நடிப்பது தான். ஏனென்றால் இந்த படங்களுக்கு முன் அவருக்கு பெரிதளவில் பட வாய்ப்பு இல்லை. ஆனால், 96 மற்றும் பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின் தொடர்ந்து பல்வேறு […]













