ஆஸ்திரேலியாவில் தந்தைக்காக உலக சாதனையை கைவிட்ட இளைஞன்!
மேற்கு ஆஸ்திரேலியாவில் தந்தையின் மரண நோயை அறிந்து உலக சாதனையை கைவிட்ட ஓட்டப்பந்தய வீரர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஆஸ்திரேலிய ஓட்டப்பந்தய வீரர் டிம் பிராங்க்ளின் 434 நாட்களில் 26232 கிலோமீட்டர் தூரம் ஓடி பிரான்சின் செர்ஜ் ஜிரார்டின் சாதனையை முறியடிக்க முயன்றார். அதன்படி டிம் ஃபிராங்க்ளின் இந்த சாதனையை படைக்க 100 நாட்கள் ஓடியதாகவும், தந்தைக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அந்த சாதனையை பாதியில் நிறுத்த நேரிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 40 வயதான டிம் […]













