ஜப்பானில் ஆணாதிக்கம் – பல தசாப்த்தங்களின் பின்னர் பெண்களுக்கு விடுதலை
ஐப்பானிலேயே வாழ்க்கைத் துணைவர்கள் ஒரே பெயரைப் பயன்படுத்த வேண்டிய உலகின் ஒரே நாடாக உள்ளது. ஆனால் பல தசாப்தங்களாக நீடித்த இந்த செயற்பாட்டில் மாற்றம் மேற்கொள்ள வேண்டும் என தற்போது கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஜப்பானில் பெண்கள் தங்கள் அடையாளங்களுக்கான சட்டப்பூர்வ சமத்துவத்தைப் பெறுவதற்கான பிரச்சாரம், நாட்டின் மிகப்பெரிய வணிக தலைவர், திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் இயற்பெயர்களை வைத்திருக்க அனுமதிக்கும் சட்டத்தில் மாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து ஊக்கம் பெற்றுள்ளது. திருமணமான தம்பதிகளுக்கு ஒரே குடும்பப் […]













