“சால்வையை பறித்து எறிந்தது தவறு தான்” சிவகுமார் என்ன கூறுகின்றார் தெரியுமா?
காரைக்குடியில் ஒரு வயதான நபர் கொடுத்த சால்வையை பறித்து தூக்கி எறிந்த சம்பவத்திற்காக நடிகர் சிவகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது நண்பர் என்று கூறி அவரை அருகில் வைத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சிவகுமார், பொது இடங்களில் நடந்து கொள்ளும் விதம் சர்ச்சையாகி வருகிறது. முன்பு இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றபோது செல்போனை தட்டிவிட்டார். இது சர்ச்சையாக வருத்தம் தெரிவித்தார் சிவகுமார். அதேப்போல் மற்றொரு நிகழ்விலும் செல்பி […]













