காஸாவில் நடந்த கொடூரம் – உலக நாடுகள் கண்டனம்
காஸாவில் உணவு வாகனத்தை நோக்கிச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்தச் சம்பவத்தில் சுமார் 100 பேர் மாண்டதாய் ஹமாஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். சம்பவம் குறித்து சுயேச்சை விசாரணையை உடனடியாக நடத்த ஐக்கிய நாட்டு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. ஹமாஸ்-இஸ்ரேல் போரில் நடந்துள்ள அண்மைச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்திருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரெஸ் (Antonio Guterres) கூறினார். மனிதநேய அடிப்படையில் சண்டை நிறுத்தம் […]













