இஷன் கிஷன் மற்றும் ஸ்ரேயஸ் ஐய்யர் இந்திய அணியில் மீண்டும் விளையாடுவார்களா?
இந்திய வீரர்கள் இஷன் கிஷன் மற்றும் ஸ்ரேயஸ் ஐய்யரை பிசிசிஐ ஊதிய ஒப்பந்தப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. இதனால் இருவரும் இனி இந்திய அணியில் விளையாட மாட்டார்கள் என ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். பொதுவாக வீரர்கள் தொடர்ந்து ஒழுங்கீனச் செயல்களில் ஈடுப்பட்டால் பிசிசிஐ டீமெரிட் பாய்ன்ட் கணக்கு வைத்து, ஒரு ஆண்டுக் காலம் நீக்கும் அல்லது போட்டிகள் கணக்கு வைத்து அணியிலிருந்து நீக்கும். அதேபோல் ஊதிய ஒப்பந்தப் பட்டியலிலிருந்தும் பிசிசிஐ நீக்கும். அதாவது ஒரு வருடத்திற்கு […]













