குளுக்கோமா பாதிப்பு தீவிரம் – தமிழகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
90% பேர் குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தி.ஐ.பவுண்டேஷன் கண் மருத்துவமனை இயக்குனர் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த – மார்ச் 10″ஆம் தேதி முதல் 16″ஆம் தேதி வரை குளுக்கோமா விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. இந்த கண் அழுத்த நோய் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.பவுண்டேஷன் இயக்குனர் டாக்டர் ராமமூர்த்தி கூறியதாவது இந்த கண் நோயானது கண்ணின் நரம்புகளை பாதித்து […]













