கனடாவில் கர்ப்பிணி பெண் மற்றும் கணவர் கொலை – சிக்கிய மூவர்
கனடாவின் Bowmanville பகுதியில் கடந்த வருடம் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கில் மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 28 வயதான Aram Kamel மற்றும் 26 வயதான Rafad Alzubaidy ஆகியோர் Bowmanville பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்டவர் சடலமாக கண்டறியப்பட்டனர். டர்ஹாம் பிராந்திய […]













