இலங்கை

இலங்கையில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

பேலியகொடை மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.

இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ஒரு கிலோகிராம் கரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கத்திரிக்காய் 120 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் ஒரு கிலோகிராம் பீட்ரூட் 220 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் போஞ்சி 280 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

மேலும் ஒரு கிலோகிராம் தக்காளி 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்