பல கோடிகளை அள்ளிய சைத்தான்.. முதல் நாள் கலெக்சன் ரிப்போர்ட்
நேற்றைய தினம் பாலிவுட்டில் வெளியான சைத்தான் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வரவேற்பு கொடுத்தார்கள். மாதவன் இதுவரை நடித்திடாத ஒரு புதிய கோணத்தில் சைக்கோ வில்லனாக நடித்து அசத்தி இருக்கிறார். அவருக்கு ஈடு கொடுக்கும்படி பாலிவுட் ஸ்டார் அஜய் தேவ்கன் பட்டையை கிளப்பி இருந்தார். அதேபோல் பல வருடம் கழித்து பாலிவுட்டில் ஜோதிகாவின் என்ட்ரி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தது. செம திரில்லர் படமாக சைத்தான் உருவாகி இருந்த நிலையில் ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்தியது. […]













