மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்த பேருந்து; ஐவர் பலி… 10 பேர் படுகாயம்!
உத்தரப் பிரதேச மாநிலம், காஜிப்பூரில் தனியார் பேருந்து உயரழுத்த மின் கம்பி மீது உரசி தீப்பிடித்தது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரில் இன்று, தனியார் பேருந்து ஒன்று 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து மர்தா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பர்ஹி பகுதியில் வந்தபோது, மேலே இருந்த உயரழுத்த மின் கம்பி மீது உரசியதாக […]













