செய்தி வாழ்வியல்

இரவில் உடற்பயிற்சி செய்தால் மன அழுத்தம் குறையும் ..!

  • March 13, 2024
  • 0 Comments

மனஅழுத்தம் குறைய -இன்று பலரும் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் ,காரணம் உடல் எடை அதிகரிப்பு மற்றும் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும் என்பதற்காக செய்கின்றனர். ஆனால் ஒரு சிலருக்கு என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறையாமலே இருக்கும் அதற்கான தீர்வை ஒரு ஆராய்ச்சி என்ன கூறியுள்ளது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உடல் எடை குறைப்பு : பொதுவாக காலை மாலை என இரு நேரத்திலுமே உடற்பயிற்சி செய்வீர்கள் ஆனால் எந்த நேரத்தில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் முதல் காலநிலை அபாய அறிக்கை வெளியீடு!

  • March 13, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் முதல் காலநிலை அபாய மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்திற்கான மத்திய உதவி அமைச்சர் ஜென்னி மெக்அலிஸ்டர் கூறுகையில், அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் காலநிலை மாற்றம் குறித்து குறிப்பாக கவனம் செலுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியர்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை அறிந்திருக்கிறார்கள், ஆனால் பரவலான புரிதல் இல்லை. சுகாதார சேவைகளின் தரம், உள்கட்டமைப்பு மற்றும் கட்டிடங்கள், உணவு முறைகளின் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை, மற்றும் நீர் அணுகல் போன்ற காரணிகள் வானிலை […]

ஆசியா

ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் பூனை – ஜப்பானிய குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

  • March 13, 2024
  • 0 Comments

ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள புகுயாமா நகரவாசிகளுக்கு நச்சு இரசாயனங்கள் அடங்கிய தொட்டியில் விழுந்த பூனையைத் தொடவோ, நெருங்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நச்சு இரசாயனங்கள் கொண்ட ஆலையில் பணிபுரியும் ஒரு தொழிலாளி, கொள்கலனில் இருந்து விலகிச் சென்ற மஞ்சள் கால்தடங்களைக் கண்டறிந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை வந்தது. பாதுகாப்பு கேமராக்களை கண்காணித்த பிறகு, பூனை ஓடுவது தெரிந்தது. புகுயாமா பகுதியில் உள்ள அதிகாரிகள், பொதுமக்களை விலங்குகளிடம் இருந்து விலகி இருக்குமாறும், ஏதேனும் காணப்பட்டால் பொலிஸாருக்கு […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் ஜெமினி AI இமேஜ் ஜெனரேட்டர்!

  • March 13, 2024
  • 0 Comments

கூகுள் நிறுவனமானது செயற்கை நுண்ணறிவான ஜெமினி AI இமேஜ் ஜெனரேட்டர் கருவியை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் வாரங்களில் மீண்டும் தொடங்கவிருக்கிறது. தற்காலிக இடைநிறுத்தத்தைத் தொடர்ந்து தற்போது இந்த முடிவை கூகுள் எடுத்துள்ளதாக தெரிகிறது. கூகுள் DeepMind தலைமை நிர்வாக அதிகாரி Demis Hassabis, ஜெமினி AI இமேஜ் ஜெனரேட்டரின் தற்காலிக இடைநீக்கத்திற்கு வழிவகுத்த தவறுகளை சரி செய்த பின்னர் மீண்டும் தொடங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் […]

அறிந்திருக்க வேண்டியவை

ஒரே வாரத்தில் 40 பில்லியன் டொலர் இழப்பு – கடும் அதிர்ச்சியில் எலான் மஸ்க்

  • March 13, 2024
  • 0 Comments

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தலைசிறந்த டெக் நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு, கடந்த ஒரே வாரத்தில் 40 பில்லியன் டொலர் குறைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பிரபலமான மதிப்பீட்டு நிறுவனமான ப்ளூம்பெர்க் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. எனவே அவரது நிகர சொத்து மதிப்பு தற்போது 189 பில்லியன் டொலர்களாக உள்ளது. இதனால் தற்போது பணக்காரப் பட்டியலில் லூயிஸ் உயிட்டனின் சிஇஓ பெர்னாட் அர்னால்ட் மற்றும் அமேசான் நிறுவனர் ஜேப் பெசாஸ் ஆகியோருக்கு […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஹோட்டல் அறைக்குள் 2 சடலங்கள்

  • March 13, 2024
  • 0 Comments

அம்பாறை பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணும் நபரும் நேற்றைய தினம் ஹோட்டலில் அறை ஒன்றை பெற்று தங்கியுள்ளனர். மாலை 5.00 மணி ஆகியும் இருவரும் அறையை விட்டு வெளியே வராததால், ஹோட்டல் உரிமையாளர் அருகம்பே சுற்றுலாப் பொலிஸாருக்குத் தெரிவித்தனர். இதையடுத்து, பொலிஸார் வந்து […]

ஐரோப்பா

பாரிஸில் வீதியில் சென்ற இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • March 13, 2024
  • 0 Comments

பாரிஸில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். குறித்த பெண் தியில் நள்ளிரவு 12.40 மணி அளவில் பேருந்தில் இருந்து இறங்கி, வீதியை கடந்துள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்த மர்ம நபர் ஒருவர், அப்பெண்ணை கத்தி ஒன்றினால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலை சற்று எதிர்பாராக குறித்த பெண் நிலை தடுமாறி விழுந்தார். அவர் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தாக்குதலாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பி […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மகளை கொலை செய்த பெண் எடுத்த விபரீத முடிவு

  • March 13, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் தனது மகளை குறித்த பெண் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 5ஆம் திகதி ரைல் நதியில் 46 வயதுடைய ஒருபெண் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். இவரின் செயற்பாட்டை அவதானித்த சிலர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் காரணத்தினால் பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்ததாகவும் பின்னர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த பெண்ணை காப்பாற்றியதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவ்வாறு உயிர் காப்பாற்றப்பட்ட பெண்ணானவர் தான் தனது 6 வயது பெண் குழந்தையை வீட்டில் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். பொலிஸார் […]

இலங்கை செய்தி

இலங்கையில் தலைதூக்கியுள்ள துப்பாக்கி கலாசாரம்!! 72 நாட்களில் 21 பேர் பலி

  • March 13, 2024
  • 0 Comments

இந்த வருடம்  நாடு முழுவதும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார். ஜனவரி 1 முதல் இன்று (12) வரை நாடு முழுவதும் 30 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் 17 திட்டமிட்ட குற்றக் கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டவை என அடையாளம் […]

இலங்கை செய்தி

Onmax தலைமறைவானவர்கள் தப்பி ஓடுவதற்கு முன் ஒரு நட்சத்திர ஹோட்டலில் சந்திப்பு

  • March 13, 2024
  • 0 Comments

பலகோடி ரூபாய் மதிப்புள்ள பெரிய அளவிலான பிரமிட் திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட Onmax DT. தனியார் நிறுவனத்தின் சூத்திரதாரிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முன்னர் கொழும்பில் உள்ள பிரதான நட்சத்திர வகுப்பு ஹோட்டல் ஒன்றில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (12) நீதிமன்றத்திற்கு அறிவித்தது. இந்த பிரமிட் திட்டத்தில் சிக்கிய இந்நாட்டு மக்களின் 15 பில்லியன் ரூபாய், Onamax D.T. தனியார் நிறுவனத்தின் தலைவரான மதுரங்க பிரசன்ன சமரகோன் எனப்படும் […]