சிங்கப்பூரில் நடந்த அதிரடி சோதனை – பெண்கள் உட்பட 62 பேர் கைது
சிங்கப்பூரில் நடந்த அதிரடி சோதனை நடவடிக்கையில் 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலேஸ்டியர் சாலை, ஆர்ச்சர்ட் சாலை, தாம்சன் சாலை மற்றும் ரிவர் வேலி சாலை ஆகிய இடங்களில் அமைந்துள்ள பல்வேறு மசாஜ் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர். கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை நான்கு நாள் நடந்த இந்த சோதனை நடவடிக்கையில் மொத்தம் 14 ஆண்கள் மற்றும் 48 பெண்கள் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர். அவர்கள் […]













