90’s களின் கனவு நாயகன் தளபதி படத்தில் இணைந்தது ஏன்? அப்பா கூறிய விளக்கம்
தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தில் தனது மகன் பிரசாந்த் நடிக்க சம்மதித்தது ஏன் என்கிற கேள்விக்கு நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் பதில் அளித்துள்ளார். நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடித்து வந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடிப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்து வருகிறது. ஹாலிவுட்டில் அயன் மேனாக கலக்கிய ராபர்ட் டவுனி ஜூனியர் சிறந்த துணை நடிகருக்கான விருதினை […]













