திருப்பூர் – வயலில் புற்களுக்கு தீ வைத்த விவசாயி… அதே நெருப்பில் சிக்கி பலியான சோகம்!
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே காய்ந்த புற்களுக்கு தீ வைத்த விவசாயி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெருங்களூர் வாய்க்கால் மேடு பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவர் தனது தோட்டத்தில் மூன்றடி உயரத்திற்கு புற்கள் வளர்ந்து, புதற்போல மண்டி கிடந்ததால் அவற்றிற்கு இன்று தீ வைத்துள்ளார். அப்போது காற்று பலமாக வீசியதால் காய்ந்த சருகுகள் மீது பட்டு தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு […]













