ஆசியா

பாகிஸ்தானை புரட்டி போட்ட கனமழை ; 80 பேர் பலி..!

  • April 18, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்குள்ள ஜீவநதிகளான சிந்து, காபூல் உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து . காணப்படுகிறது. இதனால் கடந்த 4 நாட்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கு இதுவரை 66 பேர் பலியானதாக பேரிடர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கைபர் பக்துங்குவா மாகாணத்தில் கனமழை, கட்டிட இடிபாடு, மின்னல் விழுந்து சாவு உள்பட 46 பேர் இறந்தனர். கிழக்கு பஞ்சாபில் 21 பேர், பலூசிஸ்தானில் 10 பேர் […]

இலங்கை

இலங்கையில் மின்சார சீர்திருத்த சட்டமூலம் குறித்த வர்த்தமானி வெளியீடு!

  • April 18, 2024
  • 0 Comments

இலங்கையில் திருத்தப்பட்ட மின்சார சீர்திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமான தன்மையை சவால் செய்யவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவருக்கு மாணவர் செய்த செயல்… உலகம் முழுவதும் வைரலான வீடியோ!

  • April 18, 2024
  • 0 Comments

பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்த ஆசிரியையின் கன்னத்தில் மாணவர் மாறி, மாறி அறையும் வீடியோ உலகம் முழுவதும் பெரும் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள ஒரு உயர் நிலைப்பள்ளியில் தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. வகுப்பில் நாற்காலியில் ஆசிரியை அமர்ந்திருக்கிறார். அப்போது ஒரு மாணவர், ஆசிரியையின் கன்னத்தில் அறைகிறார். ஆனால், ஆசிரியை எதுவும் நடக்காதது போல், கலங்காமல் அமர்ந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் மீண்டும் ஆசிரியை கன்னத்தில் அறைகிறார். இதில் ஆசிரியையின் கண்ணாடி தெறித்து […]

பொழுதுபோக்கு

சித்தார்த் பிறந்த நாளுக்கு இந்தியன் – 2 படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்…

  • April 18, 2024
  • 0 Comments

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1996 -ல் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த ‘இந்தியன்’ திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன் – 2’ படத்தில் கமலை மீண்டும் கதாநாயகனாக இயக்க தொடங்கினார். இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் […]

இலங்கை செய்தி

இலங்கையில் பற்பசைக்குள் சிக்கிய மர்மம் – அதிரடி நடவடிக்கையில் பொலிஸார்

  • April 18, 2024
  • 0 Comments

கொழும்பில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபருக்கு கொண்டுவரப்பட்ட பற்பசையில் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று பிற்பகல் 01.40 மணியளவில் கொழும்பு விளக்கமறியலில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை பார்ப்பதற்காக பார்வையாளர் ஒருவர் வந்துள்ளார். இதன்போது சந்தேக நபருக்கு கொண்டு வரப்பட்ட பற்பசை டியூபில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் சிறிய பொதியொன்றும், ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் சிறிய பொதியொன்றும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகளால் அதனை சோதனை செய்து […]

ஆசியா

இந்தோனேசியாவில் 5 முறை வெடித்துச் சிதறிய எரிமலை – அச்சத்தில் மக்கள்

  • April 18, 2024
  • 0 Comments

இந்தோனேசியாவின் Sulawesi தீவில் எரிமலை 5 முறை வெடித்துச் சிதறியதால் மக்கள் பதற்றமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. Ruang எரிமலை இரண்டு கிலோமீட்டர் உயரத்துக்கு மேல் புகையைக் கக்கியதால் விழிப்பு நிலை உச்சத்துக்கு உயர்த்தப்பட்டது. சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து சுமார் 11,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. எரிமலையின் ஒரு பகுதி நிலைகுலைந்து கடலில் விழலாம், பெரிய அளவில் அலைகள் எழலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை உயிருடற்சேதம் குறித்துத் தகவல் இல்லை. அந்த வட்டாரம் கடும் புகையால் […]

வாழ்வியல்

சிறுநீர் கடுப்பு மற்றும் எரிச்சலினால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • April 18, 2024
  • 0 Comments

சிறுநீர் கடுப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட காரணமும், உடனடி நிவாரணம் பற்றியும் இப்பதிவில் காண்போம். கோடை காலத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று நீர்க்கடுப்பு மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல். இது தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும், இதற்கான காரணத்தை பார்ப்போம். காரணங்கள்: தண்ணீர் குறைவாக குடிப்பதன் மூலமும் ,வியர்வையின் அளவு அதிகமாவதன் காரணமாகவும் ,சிறுநீரில் உள்ள சமநிலை குறைபாட்டால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. போதிய அளவு நம் உடலில் தண்ணீர் இல்லாத போது நம் […]

ஆசியா

ஸ்பெயினில் காணாமல்போன சிங்கப்பூர்ப் பெண் – உடலில் கத்திக் குத்துக் காயங்கள்

  • April 18, 2024
  • 0 Comments

ஸ்பெயினுக்குச் சென்ற 39 வயது Audrey Fang என்ற சிங்கப்பூர்ப் பெண் உயிரிழந்துள்ளதாக ஸ்பெயின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவருக்குக் கத்திக் குத்துக் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் மரணத்துடன் தொடர்புடைய சிங்கப்பூர் நாட்டசர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 4ஆம் திகதி குறித்த பெண் ஸ்பெயினுக்குத் தனியாகச் சென்றுள்ளார். ஏப்ரல் 12ஆம் திகதி அவர் சிங்கப்பூருக்குத் திரும்பியிருக்க வேண்டியது. பாங் ஸ்பெயினின் Xàbia பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டலில் ஏப்ரல் 10 வரை தங்கத் திட்டமிட்டார். […]

வட அமெரிக்கா

கனடிய வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய தங்கக் கொள்ளை – சிக்கிய சந்தேக நபர்கள்

  • April 18, 2024
  • 0 Comments

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆண்டு தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த 6 சந்தேக நபர்கள் புலனாய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டனர். 22.5 மில்லியன் டொலர் Pearson தங்கக் கொள்ளையில் பலர் கைது செய்யப்பட்டதுடன், 19 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்த ஓராண்டு நிறைவையொட்டி புதன்கிழமைநடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Peel பிராந்திய பொலிஸார் இந்த அறிவித்தலை வெளியிட்டனர். கனடிய வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய தங்கக் கொள்ளை இதுவென பொலிஸார் தெரிவித்தனர். […]

இலங்கை

இலங்கையில் வீடொன்றிற்குள் சடலங்களாக மீட்கப்பட்ட இரண்டு பெண்கள்

  • April 18, 2024
  • 0 Comments

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசுரு உயன பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் இரண்டு பெண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு வீட்டில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் பல நாட்களாக அங்கு வரவில்லை எனவும், வீட்டை அண்மித்த பகுதியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு 119 தகவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று அதன்படி பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது வீட்டின் கதவுகள் […]