செவ்வாய் கிரகத்தின் ஆய்வு பணிக்காக நாசாவில் இணையும் இலங்கை பெண்!
செவ்வாய் கிரகத்தின் ஆய்வுக்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்காக இலங்கை விஞ்ஞானி ஒருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் நாசாவால் கட்டப்பட்ட செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல் பண்புகள் கொண்ட ஒரு வாழ்விடத்தில் தொடர்புடைய பணி மேற்கொள்ளப்படுகிறது. பணிக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஜேசன் லீ, ஸ்டெபானி நவரோ, ஷெரீப் அல் ரொமைதி மற்றும் பியூமி விஜேசேகர என்ற இலங்கை விஞ்ஞானி ஆவார். அவர்கள் மே 10 ஆம் திகதி […]













