உலகம்

ஜப்பான் முழுவதும் கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

ஜப்பான் முழுவதும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஃபுகுஷிமா மாகாணத்தின் இவாக்கி பகுதியில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் கார் ஒன்று மூழ்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதேநேரம் டோக்கியோவின் தெற்கே உள்ள நிஜிமாவில் Niijima, 24 மணி நேரத்திற்குள் 485 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜப்பான் வானிலை அலுவலகம் இசு தீவுத் தொடரின் சில பகுதிகளுக்கு மிக உயர்ந்த மண்சரிவு அபாய எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது.

மேலும் கனமழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்