இன்று முதல் டிஸ்கோ… சிறப்பான அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்
ரஜினியின் தலைவர் 171 படத்தின் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டும் என்று அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளப் பதிவு மூலம் அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாக உள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்துக்கு இப்போதைக்கு தலைவர் 171 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சன் […]













