ஜெர்மனியில் வெளிநாட்டவர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு
ஜெர்மனியில் வெளிநாட்டவர்களால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து பாரிய ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் பாடன்பேர்க் மாநிலத்தில் நடைபெற்ற குற்ற செயல்கள் தொடர்பான புள்ளி விபரம் ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. பாடன்பேர்க் மாநிலத்தின் உள் ஊர் ஆட்சி அமைச்சர் எவ்வளவு குற்றச் சம்பவங்கள் 2023 ஆம் ஆண்டு நடைபெற்றது என்பது பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். குறித்த பிரதேசத்தில் மொத்தமாக 595000 குற்றவியல் சம்பவங்கள் நடைபெற்றதாகவும், இந்த குற்றவியல் சம்பவம் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் […]













