வடகொரிய ஜனாதிபதியை மகிழ்ச்சிப்படுத்த இன்ப குழு!! வெளியான அதிர்ச்சி தகவல்
வடகொரிய ஜனாதிபதி தன்னை மகிழ்ச்சிப்படுத்த இன்ப குழு வைத்துள்ளதாகவும், அந்த குழுவிற்கு வருடந்தோறும் 25 கன்னிப் பெண்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் இருந்து தப்பி வெளிநாட்டிற்கு வசித்து வரும் இளம் பெண் ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார். அழகான பெண் கிடைக்கவில்லை என்றால், பாடசாலைகளுக்குச் கூட சென்று ஒவ்வொரு வகுப்பறையாக சென்று பார்வையிடுவார்கள். ஒரு வழியாக அவர்கள் அழகான பெண்களை கண்டுபிடித்து விட்டால், அவர்களுடைய முதல் விசயம் அவர்களுடைய […]













