புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதை நிறுத்துங்கள் : பிரித்தானியாவில் வெடித்த ஆர்ப்பாட்டம்!
தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்காமில் உள்ள பெஸ்ட் வெஸ்டர்ன் ஹோட்டலுக்கு அருகில், புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்தப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் முகத்தை மூடிக்கொண்ட பலர் கலந்துகொண்ட நிலையில் அவர்களில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த பல ஆர்ப்பாட்டகாரர்களை பொலிஸார் அகற்றியுள்ளனர். எதிர்பாளர்கள் நாடு கடத்துவதை நிறுத்துங்கள் என கோஷமிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டவிரோத குடியேறிகளை கப்பலில் […]













