T20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
ஐ.சி.சி.-யின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்காக 15 பேர் அடங்கிய அணியை ஒவ்வொரு அணியும் அறிவித்து வருகின்றன. இதுவரை இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன் போன்ற நாடுகள் தங்களது அணியை அறிவித்துவிட்டன. அந்த வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த அணிக்கு ரோவ்மேன் பவல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி […]













