ஆசியா

ஆசிய நாடுகளை உலுக்கும் வெப்பம் – இந்தியாவில் 9 பேர் உயிரிழப்பு

  • May 4, 2024
  • 0 Comments

பல ஆசிய நாடுகளில் இந்த நாட்களில் வெப்பமான வானிலை பதிவாகியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிழக்கிந்திய மாநிலமான மேற்கு வங்கம் வெப்பமான காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்திக்க வேண்டியுள்ளது. குறித்த பிரதேசத்தில் பெரும்பான்மையான மக்கள் கிணற்று நீரையே பயன்படுத்துவதாகவும், கிணறுகள் வற்றிவிட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிழக்கிந்தியாவில் ஏப்ரல் […]

செய்தி

ஆஸ்திரேலியாவில் இருந்து இரகசியமாக நாடு கடத்தப்பட்ட 2 இந்தியர்கள்

  • May 4, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்த இரண்டு வெளிநாட்டு உளவாளிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் இவர்கள் இரகசியமாக நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உளவாளிகள் இருவர் இந்திய பிரஜைகள் என்பது மட்டும் தெரியவந்துள்ளது. தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தேசிய உள்கட்டமைப்பு மற்றும் வளத் திட்டங்களின் பாதுகாப்பைப் பாதுகாக்க வெளிநாட்டு முதலீட்டு சீர்திருத்தத்தை வெளியிட நம்புவதாகவும் ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியுள்ளது. முக்கியமான பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் விமான நிலையப் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்களைத் திருட […]

உலகம்

உலகம் முழுவதும் iPhone விற்பனையில் திடீர் சரிவு

  • May 4, 2024
  • 0 Comments

ஐரோப்பாவைத் தவிற மற்ற எல்லாச் சந்தைகளிலும் Apple நிறுவனத்தின் iPhone கையடக்க தொலைபேசிகளின் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் அவற்றுக்கான தேவை சுமார் 10 சதீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. நிறுவனத்தின் வருவாயும் 4 சதவீதம் சரிந்து 90.8 பில்லியன் டொலராகப் பதிவாகியுள்ளது. எனினும் Apple நிறுவனத்தின் பங்கு விலைகள் பாதிக்கப்படவில்லை. பங்கு விலைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டன. Apple நிறுவனம் புதிய கருவிகள் வெளியிடுவதிலும், செயற்கை நுண்ணறிவிலும் முதலீடு செய்து வருகின்றது. அதற்கமைய, […]

செய்தி வாழ்வியல்

நகத்தை வைத்து ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளலாம்

  • May 4, 2024
  • 0 Comments

நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும். நகத்திற்கு கீழ் பகுதியில் தான் திசுக்கள் உள்ளது. அந்த திசுக்களில் தான் ரத்த ஓட்டம் காணப்படுகிறது. நகத்தைச் சுற்றி இருக்கும் யூ வடிவம் மாறாமல் இருக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு நம்முடைய நகம் 3 மில்லி மீட்டர் உயரம் வரை வளரும் இதுவே கோடை காலம் என்றால் கூடுதல் வளர்ச்சி […]

வட அமெரிக்கா

கனடாவில் சீக்கிய தலைவர் கொலை – அதிரடியாக கைது செய்யப்பட்ட 3 இந்தியர்கள்

  • May 4, 2024
  • 0 Comments

கனடாவில் சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கடந்த ஜூன் மாதம் வான்கூவர் புறநகர் பகுதியில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இதில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டிருக்கலாம் என்று குற்றம் சாட்டியதை அடுத்து, இராஜதந்திர ரீதியிலான மோதல் அதிகரித்தது. இந்த குற்றச்சாட்டை இந்திய அரசாங்கம் கடுமையாக மறுத்தது. கைது […]

ஆசியா செய்தி

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • May 4, 2024
  • 0 Comments

மத்திய பிலிப்பைன்ஸின் லெய்ட் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று (03) மாலை 6.16 மணியளவில் கடலோர நகரமான துலாக் நகருக்கு தென்கிழக்கே சுமார் 32 கிலோமீற்றர் தொலைவில் 8 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. லெய்ட் மாகாணத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் வலுவாக உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இதுவரை சொத்து சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை.

இலங்கை

இலங்கை ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை

  • May 4, 2024
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்துவதன் ஊடாக அனைத்து இறக்குமதிப் பொருட்களின் விலைகளையும் குறைத்து அதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார். இலங்கையில் ரூபாயின் பெறுமதி பாரிய அளவு வீழ்ச்சியடைந்த காலப்பகுதியில் பருப்பு, கோதுமை மா, பால் மா போன்ற பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்திருந்தது. […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

திடீரென செயல்படாமல் போன கூகுள் – பயனர்கள் அதிருப்தி

  • May 4, 2024
  • 0 Comments

கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில் பல்வேறு தேடுதளங்கள் அதாவது தேடுபொறிகள் (Search Engine) இருந்தாலும் நமக்கெல்லாம் எளிமையாகவும் உலகின் பலதரப்பட்ட மக்களால் உபயோகிக்கும் ஒரு தேடுபொறி தான் கூகுள் தேடுபொறி (Google Search Engine). இப்படி இருக்கயில் நேற்றைய தினம் உலகம் முழுவதும் பல்வேரு இடங்களில் கூகுள் தேடு பொறியை பயன்படுத்தும் பலதரப்பு மக்கள் தங்களுக்கு இந்த கூகுள் […]

இலங்கை

லண்டன் சென்ற ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம் – மன்னிப்பு கோரிய விமான சேவை

  • May 4, 2024
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஒஸ்ரியாவின் வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. அவசர மருத்துவ நிலைமை காரணமாக தரையிறங்கிய விமானம் மீண்டும் பயணிப்பதில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு காரணமாக தாமதம் ஏற்பட்டதாகக் கூறி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளிடம் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டது. 272 பயணிகளுடன் முதலாம் திகதி லண்டனுக்கு புறப்பட்ட UL 503 விமானம், […]

செய்தி விளையாட்டு

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய ஆஸ்திரேலியா – மீண்டும் முதலிடம்

  • May 4, 2024
  • 0 Comments

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட் தரவரிசையை வருடம்தோறும் புதிப்பித்து கொண்டே இருப்பார்கள். தற்போது இந்த டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் முன்னேறி உள்ளது. கடந்த ஆண்டு ஓவலில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றதன் மூலம் […]