வடகடல் எரிவாயு திட்டங்கள் – பிரித்தானியாவின் இறக்குமதி சார்பு குறையாது என ஆய்வில் தகவல்
வட கடலில் புதிய எரிவாயு களங்களைத் திறந்தாலும், பிரித்தானியாவின் வெளிநாட்டு எரிவாயு சார்பு பெரிதளவில் குறையாது என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. “ஜாக்டா” எனப்படும் புதிய எரிவாயு களம், நாட்டின் இறக்குமதியை வெறும் 2% மட்டுமே குறைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, “ரோஸ்பேங்க்” களம் சுமார் 1% அளவிலேயே தாக்கம் ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால், நோர்வே உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து எரிவாயு இறக்குமதியை பிரித்தானியா தொடர்ந்து சார்ந்தே இருக்க வேண்டிய நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே […]













