உலகம்

“தீமை  வெற்றி பெறாது” – ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் கருத்து!

  • April 4, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், தீமை  வெற்றி பெறாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் வெளியிட்ட ஈஸ்டர் செய்தியில் அவர் இந்த கூற்றை முன்வைத்துள்ளார். அந்த செய்தியில், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் “இறுதியில், தீமையும் அக்கிரமமும் வெற்றி பெறாது என்பதை அறிந்து, கடவுளின் வாக்குறுதியில் நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் வாழலாம்” என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் வான்பரப்பில் F-15 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து […]

இந்தியா

மனைவியின் விரலால் விவாகரத்து கோரிய கணவன்?

  • April 4, 2026
  • 0 Comments

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர்கள் 27 வயதான சப்னா மற்றும் மணீஷ். இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடக்க, சந்தோசமாக தங்களது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர். பரிசுகள், பயணங்கள், காதல், சிரிப்பு இப்படி நகர்ந்த திருமண வாழ்க்கையில் அவை நீண்ட நாட்கள் தொடரவில்லை. ஆம், மணீஷின் மனைவி சப்னாவுக்கு தூக்கத்தில் விரல் சூப்பும் பழக்கம் இருந்துள்ளது. தொட்டில் பழக்கம் சுடு காட்டு மட்டும் என பழமொழியே உள்ளது இல்லையா? சப்னாவுக்கு சாதாரணமாக தெரிந்த இந்த பழக்கம், […]

உலகம்

இந்தோனேசியாவின் தொலைதூர தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!   

  • April 4, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின்   தலவுட் தீவுகளுக்கு அருகே இன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்று  அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் “லேசாக மட்டுமே உணரப்பட்டது” என்றும், சேதம் அல்லது காயங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்றும் மாகாண பேரிடர் அதிகாரி ஹாரி சௌரோ (Harry Sauro) தெரிவித்துள்ளார். மேலும் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று […]

விளையாட்டு

IPL: முப்பையை வீழ்த்தியது Delhi Capitals!

  • April 4, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று (4) நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் Delhi Capitals அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் Delhi Capitals , மும்பை இந்தியன்ஸ் Mumbai Indians அணிகள் இன்று களம் கண்டன. இந்திய நேரப்படி இப்போட்டி மாலை 3.30 மணிக்கு ஆரம்பமானது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற Delhi Capitals முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 […]

உலகம்

அமெரிக்காவிற்கு கறுப்பு நாள் – ஈரான் வெளியிட்ட அறிவிப்பு

  • April 4, 2026
  • 0 Comments

அமெரிக்க ஆளில்லா விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்திய பின்னர், ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் ஓர் அறிக்கை வெளியிட்டனர். ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர், ஒரு அமெரிக்க விமானத்தைச் சுட்டு வீழ்த்திய காணொளியை வெளியிட்டு, இன்று அமெரிக்காவிற்கு ஒரு கறுப்பு நாள் என்று கூறியுள்ளனர். அவர்கள் தங்களின் புதிய, அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு 2 விமானங்கள், 5 ஆளில்லா விமானங்கள் மற்றும் 2 கிரூஸ் ஏவுகணைகளை அழித்துள்ளனர் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரின் கூற்றுப்படி, […]

உலகம் செய்தி

வதந்தி பரப்பும் அமெரிக்க ஊடகங்கள்: ஈரான் கடும் சீற்றம்!

  • April 4, 2026
  • 0 Comments

தமது நாடு தொடர்பில் சில அமெரிக்க ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்பிவருகின்றன என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வதை தான் தவிர்ப்பதாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் போலியானவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானுடனான உறவை ஈரான் பெரிதும் மதிப்பதாகவும், அந்நாட்டிற்குச் செல்வதை தான் ஒருபோதும் தவிர்க்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஈரான் மீது திணிக்கப்பட்டுள்ள சட்டவிரோதப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே தற்போது தங்களின் முதன்மையான நோக்கம் என்று […]

இலங்கை

காலி: ஒரே குடும்பத்தில் இருவர் வெட்டிக்கொலை – சிறுவன் உயிர் தப்பியது எப்படி?

  • April 4, 2026
  • 0 Comments

காலி மாவட்டத்தின் மாவடவில பகுதியில் உள்ள வீட்டிலிருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சடலங்கள் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் காணப்பட்டதாக தெலிகட பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், வெட்டுக் காயங்களுக்கு உள்ளான பெண்ணொருவர் கராபிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் விசாரணைகளில் வயதான பெண்ணொருவரும், 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். எனினும், அதே வீட்டில் 17 வயதான சிறுவன் காயங்கள் எதுவுமின்றி இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் […]

ஐரோப்பா செய்தி

வேலைநிறுத்தங்களுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக முன்னெடுக்கும் பிரிட்டிஷ் மருத்துவ சங்கம்

  • April 4, 2026
  • 0 Comments

பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் (BMA) வேலைநிறுத்தங்களுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவர்களுக்கு சம்பள உயர்வாக அரசாங்கத்தால் வழங்கப்படும் 3.5% வீதத்துக்கு மேல் சம்பள உயர்வை பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் வலியுறுத்துகிறது. இதனால் மற்ற தேசிய சுகாதார ஊழியர்கள் , செவிலியர்கள், பிசியோதெரபிஸ்டுகள், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உள்ளிட்டோர் குறைவான சம்பள உயர்வைப் பெறுவதால், சில தொழிற்சங்கங்களில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பயிற்சி மருத்துவர்கள் தலைமையில் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. சில தொழிற்சங்கங்கள் BMA தனது […]

இலங்கை செய்தி

சடலத்தின் தலை துண்டிப்பு: வவுனியா மயானத்தில் பயங்கரம்!

  • April 4, 2026
  • 0 Comments

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றைத் தோண்டி, அதன் தலையை மர்ம நபர்கள் அகற்றிச் சென்றுள்ள அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அகால மரணமடைந்திருந்தார். மரண விசாரணைகளின் பின்னர் அவரது சடலம் கருப்பணிச்சான்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. அதே மயானத்தில் அண்மையில் இடம்பெற்ற மற்றுமொரு இறுதிச் சடங்கின் போது, அந்தப் பகுதியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த […]

உலகம் செய்தி

அமெரிக்க ராணுவ தகவல்கள் ஈரானுக்கு விற்பனை?

  • April 4, 2026
  • 0 Comments

சீனாவின், சில இராணுவ தொழில்நுட்ப தனியார் நிறுவனங்கள், ஈரான் இராணுவத்துக்கு, அமெரிக்க இராணுவ நடமாட்டங்கள் பற்றிய உளவுத் தகவல்களை விற்பனை செய்வதாக வோசிங்டன் போஸ்ட் (washingtonpost) குறறம் சுமத்தியுள்ளது. அமெரிக்க செய்தி நிறுவனமான வோசிங்டன் போஸ்ட் இது பற்றிய ஆய்வுச் செய்தியை இன்று சனிக்கிழமை பிரசுரித்துள்ளது. அமெரிக்கத் தாக்குதல் செயற்பாடுகளை, ஈரான் வெற்றிகரமாக முறியடிக்கும் சில உத்திகளுக்கு ஏற்ற தகவல்கள் – உளவு விடயங்கள் ஆகியவற்றை சில, சீன தனியார் நிறுவனங்கள், ஈரான் இராணுவ தலைமைக்கு நாளுக்கு […]