ஓய்வூதியம் பெறுவதற்காக தந்தையின் உடலை மறைத்து வைத்த தாய்வான் பெண்!
தைவான்: தைவான் பெண் ஒருவர் மாத ஓய்வூதியம் பெறுவதற்காக தந்தையின் உடலை மறைத்து வைத்துள்ளார். தந்தையின் இராணுவ ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக பல வருடங்களாக சடலம் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த யுவதி தனது தந்தையின் சடலத்துடன் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருவதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த நவம்பரில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்காக சுகாதார அதிகாரிகள் வீட்டிற்கு வந்தபோது, பெண் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்ததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதற்காக […]













