ஆண்ட்ரியா 200 வைரம் பதித்த நெக்லஸ்களுக்கு சொந்தக்காரி… மினி கூப்பர் காரின் ரகசியம்
சுசித்ரா நேற்று கொடுத்த புது பேட்டியில் பூகம்பமே கிளம்பியுள்ளது. ஆண்ட்ரியாவையும், விஷாலையும் தாறுமாறாக பங்கம் பண்ணிவிட்டார் சுசித்ரா அவரது கணவர் கார்த்திக் குமார். தனுஷ், ஆண்ட்ரியா அனிருத், விஷால், திரிஷா, திவ்யதர்ஷினி இவர்களெல்லாம் ஒரு தனி கேங். இப்பொழுது இவர்கள் மானம் கப்பலேறி வருகிறது. சமீபத்தில் நேற்று கொடுத்த பேட்டியில் ஆண்ட்ரியா மற்றும் விஷால் இருவரையும் இறக்கி விடுவது போல் பேசி உள்ளார். அது மட்டுமின்றி சுசித்ரா, நேரத்திற்கு தகுந்தார் போல் பார்ட்டிகளில் விருந்து பரிமாறுவார்கள் என்று […]













