இந்தியாவில் தொடர்ந்து மொபைலில் கேம் விளையாடிய சகோதரன்… சுத்தியலால் அடித்து கொலை செய்த இளைஞர்!
பெங்களூரு புறநகரின் ஆனேகல் நகர் அருகே உள்ள நெரிகா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் தனது 15 வயது சகோதரர் பிரனேஷ். இந்நிலையில் இச்சிறுவன் கடந்த புதன்கிழமை இரவு சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக வீட்டிலிருந்து வெளியே சென்றார். ஆனால் அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பிரனேஷின் பெற்றோர் அவரை தேடினர். இந்நிலையில் பிரேனஷை யாரோ கொலை செய்து சடலத்தை வீசிச் சென்றுள்ளதாக அவரது சகோதரர் சிவக்குமார் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து […]













