ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பொலிஸ் அதிகாரி மீது கூரிய ஆயுத்தால் பலமுறை தாக்குதல்!

  • May 19, 2024
  • 0 Comments

காவல்துறை அதிகாரியின் தலையைப் பலமுறை கத்தியால் குத்தியதன் தொடர்பில் 33 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் இச்சம்பவம் இன்று (19)பகல் 1 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஹைட் பார்க் அருகே போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளை, சமையலுக்குப் பயன்படுத்தும் 30 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தியுடன் நபர் ஒருவர் வழிமறித்ததாக நம்பப்படுகிறது. அதிகாரிகளுக்கு அருகே சென்று எதுவும் பேசாமல் அதிகாரி தலையின் பின்பக்கத்தில் கத்தியைக் […]

உலகம்

காங்கோவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு : மூவர் பலி!

  • May 19, 2024
  • 0 Comments

காங்கோவின் தலைநகரில் இன்று (19.05) அதிகாலை துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இராணுவ சீருடையில் இருந்த ஆயுததாரிகள் ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு உயர் அரசியல்வாதியின் காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது 03 பேர் உயிரிழந்துள்ளனர். ஃபெடரல் சட்டமன்ற உறுப்பினரும் பொருளாதாரத்தின் முன்னாள் துணைப் பிரதமருமான விட்டல் கமெர்ஹேவின் கின்ஷாசாவின் இல்லதை்தை ஆயுதமேந்தியவர்கள் தாக்கியுள்ளனர். தாக்குதல்தாரிகள் காங்கோவைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் காங்கோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டது, “துப்பாக்கிச் சூடு […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் கைல் என்ற பெயர் கொண்ட நபர்கள் ஒன்றுக்கூடி சாதனை செய்ய முயற்சி!

  • May 19, 2024
  • 0 Comments

கைல் என்ற பெயர் கொண்ட நபர்கள் ஒன்றுக்கூடி உலக சாதனை முறியடிக்க முயற்சித்துள்ளனர். அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள மைத்தானத்தில் அவர்கள் ஒன்றுக்கூடினர். இதன்படி 706 பேர் குறித்த மைதானத்தில் ஒன்றுக்கூடியுள்ளனர். இதற்கு முன்பதாக கடந்த 2017 இல் இவான் என்ற பெயரைக் கொண்ட நபர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாதனை படைத்திருந்தனர். அப்போது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றுக்கூடியிருந்தனர். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு வழங்கப்படும் பெயர்களை ஆண்டுதோறும் கண்காணிக்கும் சமூக பாதுகாப்பு நிர்வாகத்தின்படி, […]

ஐரோப்பா

கேன்ஸ் திரைப்பட விழாவில் 20 கிலோ எடை கொண்ட உடையுடன் வலம் வந்த இந்திய பெண் பிரபலம்

  • May 19, 2024
  • 0 Comments

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். அவர்களின் விஷேச ஆடைகள் மற்றும் சிறப்பு வாய்ந்த நகைகள் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி வருகின்றன. அந்த வகையில் விழாவில் பங்கேற்ற டெல்லியை சேர்ந்த பேஷன் பிரபலமான நான்சிதியாகி 20 கிலோ எடை கொண்ட கவுன் அணிந்து வந்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். […]

பொழுதுபோக்கு

விஜய் 69 – ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான புதிய அப்டேட்

  • May 19, 2024
  • 0 Comments

நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வருகிறது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம். இந்தப் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்ததாக தளபதி 69 படம் குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் வெயிட்டிங். விஜய் கேரியரில் இறுதிப் படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்து வருகின்றன. விரைவில் இதற்கான […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் பூங்கா அருகே துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் ; மூவர் பலி!

  • May 19, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் ஓகியோ மாகாண தலைநகர் கொலம்பசில் உள்ள வெயின்லேண்ட் பூங்கா அருகே திடீரென்று மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது. மேலும் 3 பேர் காயம் அடைந்து இருந்தனர். அவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்கள் 27 வயதான மலாச்சி பீ(27) டான்ட்ரே புல்லக் […]

உலகம்

நீருக்கடியில் வாழ்ந்தால் இளமையான தோற்றம் மீளவும் கிடைக்குமா?

  • May 19, 2024
  • 0 Comments

மூன்று மாதங்களாக கடலுக்கு வாழ்ந்த நபர் ஒருவர் வெளியே வரும்போது இளமையாக காட்சியளிப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீங்கள் ஒரு கற்பனை செய்து பாருங்கள். உங்களுக்கு தற்போது ஒரு 50 வயதாகுகிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது உங்களுக்கு சப்மிரைன் ஒன்றில் மூன்று மாதங்கள் வசிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி நீங்கள் மூன்று மாதங்கள் வசித்து பின் வெளியே வரும்போது 10 வயது குறைந்து ஒரு இளமையான தோற்றத்தில் வருகிறீர்கள் என்றால் உங்களால் நம்ப முடியமா? ஆனால் […]

இலங்கை

இலங்கை முழுவதும் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

  • May 19, 2024
  • 0 Comments

கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று (19.05) காலை 8.30 மணி முதல் வெளியிடப்பட்டுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், […]

பொழுதுபோக்கு

விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்… சுசித்ரா மீண்டும் போட்ட குண்டு

  • May 19, 2024
  • 0 Comments

பிரபல பாடகி மற்றும் டப்பிங் கலைஞரான சுசித்ரா பல திடுக்கிடும் தகவல்களை கூறி, சினிமா வட்டாரத்தையே திணறடித்து வருகிறார். தற்போது அவர் அளித்த இரண்டாவது பேட்டியில், விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலைக்கான காரணத்தை கூறி மீண்டும் புயலை கிளப்பி உள்ளார். சினிமா பக்கம் வராமல் இருந்த நடிகை சுசித்ரா, தனக்கு என்று சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில், திரைப்பட விமர்சனம் குறித்து பேசி வருகிறார். இதையடுத்து குழந்தை வளர்ப்பு குறித்து பேசிய சுசித்ரா, […]

ஆன்மிகம்

உலகளவில் மீண்டும் முதல் இடம் பிடித்த சிங்கப்பூர்

  • May 19, 2024
  • 0 Comments

உலக நாடுகளுக்கு மத்தியில் சிங்கப்பூர் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அரசாங்கத்தின் செயலாற்றலை மதிப்பிடும் பட்டியலில் இவ்வாறு சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. இலாப நோக்கமில்லாத அமைப்பான Chandler Institute of Governance 100க்கும் அதிகமான நாடுகளின் அரசாங்கங்களை மதிப்பீடு செய்து அந்த முடிவுகளை வெளியிட்டது. தொலைநோக்குச் சிந்தனை கொண்ட தலைவர்களைக் கொண்டிருப்பது, மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அமைத்துக் கொடுப்பதோடு, புத்தாக்கத்திறனை வளர்ப்பது நாட்டின் நிதியிருப்பை ஒழுங்காகக் கையாள்வதுஈ ஆகியவை சிங்கப்பூர் முதலாம் இடத்தைப் பிடிக்கக் கைகொடுத்தன. அந்தப் பட்டியலில் […]